நம்பிக்கை நண்பர்கள் Whatsapp Group Link | Groupsor

நம்பிக்கை நண்பர்கள் WhatsApp Group Link

📅 28 Sep, 2025 🕗 12:28
இக்குழுவில் ஒருவரது அனுமதி இன்றி வீடியோ கால் ஆடியோ கால் மட்டும் இன்றி எந்த விதத்திலும் மறைமுகமாக தொடர்பு கொள்ளக் கூடாது எந்த விஷயமாக இருந்தாலும் இக்குழுவிலேயே தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை கேட்டுக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் அதுமட்டுமின்றி எக்காரணத்தைக் கொண்டும் இக்குழுவில் தவறான வீடியோ மற்றும் ஆடியோக்களை பகிரக்கூடாது இக்குழு முழுக்க உங்களை நீங்களே மெருகேற்றிக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும் இக்குழுவில் பொது அறிவு வினா விடை கவிதைகள்   இசை மற்றும் பாடல்கள் அதுமட்டுமின்றி விளையாட்டுக்கள் வேலைவாய்ப்பு தகவல்கள் மேலும் ரிங்டோன் ஸ்டேட்டஸ் வீடியோஸ் இவை அனைத்தும் இக்குழுவில் உண்டு விருப்பம் உள்ளவர்கள் இக்குழுவில் சேர்ந்து உங்களது அறிவுத்திறனை உயர்த்திக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களது தனித்திறமையை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமாகவும் ஒரு பொழுதுபோக்கு கூட பயனுள்ளதாக இருக்க வேண்டும் இன்னும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது நமது குழு என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம் விருப்பம் உள்ளவர்கள் இக்குழுவில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்🙏🏻🙏🏻🙏🏻
Join Group Share Group
* Report This Group